கொலுசு - மார்ச் - 2020

அடர்ந்த வனம்
வெறுமையாக காட்சி தரும்
பகல் நிலவு ...!

இறுதி ஊர்வலம்
பூக்களால் அலங்கரிக்கப்படட
பல்லக்கில் விதவை ...!

அரை முழுவதும்
பணத்தின் வாசனை
வாசலில் கடன்காரன் ...!

mhishavideo - 145