ஜன்னல் வச்ச ஜாக்கெட் |
இலகுவாக நுழைகிறது |
வன்முறை |
அலசும் துணியில் |
ஒட்டிக்கொண்டிருக்கிறது |
அம்மாவின் நினைவு |
ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - ஆனி 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
அருமை...அருமை...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சிகள் அண்ணா
Delete