தெருவோரம் |
|||||||
சிறகை விரிக்கும் | |||||||
சிறுவனின் மனசு ...! | |||||||
அடைத்து வைத்த கோழி | |||||||
சுதந்திரமாய் வெளிவருகிறது | |||||||
குஞ்சுகள் ...! | |||||||
ஆபத்தின் விளிம்பை | |||||||
வெளிச்சம் போட்டு காட்டுகிறது | |||||||
உடைந்த கண்ணாடி ...! | |||||||
லேசான தென்றல் காற்று | |||||||
ஏழுப்பிச் செல்கிறது | |||||||
ஆழிப் பேரலையை ....! | |||||||
சுமக்கும் தகுதியிருந்தும் | |||||||
சுமையானது | |||||||
முதிர் கன்னி ...! | |||||||
வீதி உலா | |||||||
விடை தெரியாமல் அமர்ந்திருக்கும் | |||||||
கோயில் சிலை ...! | |||||||
விடியல் கிடைத்தும் | |||||||
சிறைக்குள் தள்ளப்பட்டது | |||||||
நிலா | |||||||
நடுங்கிக் கொண்டிருக்கும் | |||||||
நட்சத்திரங்கள்... | |||||||
பனி விழும் இரவு |
ஹைக்கூக்கள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...