நொங்கு வண்டி ...!

12968737_990685257652340_1672247774_n


நொங்கு வண்டி பூட்டிக்கிட்டு 
   சந்து பொந்து தாண்டி வந்தோம் 

பத்து மரக் காற்றிலும் 
   பட்ட துன்பம் தான் மறந்தோம் 

எட்டு திசை போனபின்பும் 
   விட்டு மனம் போகலையே 

ஒட்டு மொத்த சிறுவர்களுக்கும் 
    உஷ்ணம் தனிக்கும் நொங்கு வண்டி 

– ஹிஷாலி                

http://www.vallamai.com/?p=67904

1 comment:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145