பிரவரி 14 ...!
நாற்புறத்திலும் 
நாலயிரம் விதமான 
காதல் மலர்ந்தாலும் 

ஓராயிரம் காலத்திற்கு முன்பு 
மலர்ந்த 
சீதையின் காதலைப் போல் 
இனி எவருமுண்டோ 

உண்டென்றால் 
உணவுக்கு ஒன்று 
உறவுக்கு ஒன்று 
உடைக்கு ஒன்று என 
தேர்வு செய்வதைவிட 

உனக்கு ஒன்று அதுவே 
உலகுக்கு நன்று என 
தேர்வு செய்து பார் 
எல்லா நாளுமே பிரவரி 14 ...!
2 comments:

 1. வணக்கம்
  தாங்கள் சொல்வது உண்மைதான் சீதையின் காதல் போல் இனி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் பகிர்வுக்கு நன்றிகள் பல

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு