நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
அன்று 
எண்ணிலடங்கா எலும்புக்கூடுகள் 
என்னில் புதையுண்ட போது 
ஏளனிக்க வில்லை இதழ்கள் 

இன்று...
என்னவென்றே தெரியாத 
என்னருமைப் பதுமைகள் 
பாலியல் வன்முறையில் 
பாழாவதைக் கண்டு
நாணுகிறேன்...!


6 comments:

 1. அருமை! சிறப்பான சிந்தனை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா !

   Delete
 2. Replies
  1. காத்திருக்கலாம் ....

   Delete
 3. தாங்கள் மட்டுமல்ல சகோ, இந்தியாவே நாணித்தான் ஆக வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. ஆம் அண்ணா நிதர்ச்சனமான உண்மை ...

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஹைக்கூக்கள்

அனைத்து சாதியினரும்  அகம் மகிழ்கின்றனர்  அன்னதானத்தில்  ஒதுக்குப்புறமான வயல்  கடிக்கிறது  காலனி...