இவளா...?இவள் தான் 
என்னுயிர் என்றதும்  
காதலாகி கசிந்து 
காணுமிடமெல்லாம் 
ஒழுகியது அன்பு!

இவளா...? 
என்றதுமே 
ஜாதியில் மடிந்து 
சமாதியானது காதல் !


4 comments:

 1. Replies
  1. நிஜம் தான் அண்ணா

   Delete
 2. நிச்சயம் இதயத்தில் ஊசிக் கொண்டு தைப்பது போலிருந்திருக்கும் இரண்டாவது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியவர்களுக்கு ...
  அருமை

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் ஐயா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 49

நாவால் சுட்டுவிட்டு முத்தத்தால் அணைத்தாலும் மறையவில்லை வடு