நீயும் காதலித்துப்பார் ...!
அதிகம் அழைத்தால் 
ஆபத்து என்று 
அறிவியல் சொல்கிறது 
மச்சான்...

எதிர்காலப் பயித்தியத்தை விட 
காதல் பைத்தியமே 
சிறந்த வைத்தியம் 
நீயும் காதலித்துப் பார் ...!

6 comments:

 1. உண்மைதான்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 2. Replies
  1. ஏன் அண்ணா இந்த விரத்தி ?

   நன்றிகள் அண்ணா

   Delete
 3. மன்னிக்கவும் உங்களின் சில கவிதைகளை மட்டும் தான் படித்தேன். நன்றாக இருந்தது. எல்லாவற்றிற்கும் பின்னூட்டம் இட முடியவில்லை.

  இருப்பினும் “ அதிகம் அழைத்தால் ஆபத்து என்று அறிவியல் சொல்கிறது மச்சான்” என்னவென்று எனக்குப் புரியவில்லை. எனவே தான் குறிப்பிட்டு இந்த பதிவிற்கு மட்டும் பின்னூட்டம் அளித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தொலைபேசியில் இன்றைய காதலர்கள் மணிக்கணக்க பேசுகிறார்கள் அதன் பின் விளைவு மூழையே பாதிக்கும் என்று பாடத்தில் படித்தேன் அதாவது brain tumor என்ற நோய் கூட தாக்க வாயிப்புகள் இருக்கிறது.

   "அதனால் தான்
   அதிகம் அழைத்தால்
   ஆபத்து என்று
   அறிவியல் சொல்கிறது "

   இன்றையக் காதல் பிரிவைவிட
   இந்தக் காதல் மொழிப் பேசும்
   பயித்தம் சிறந்தது என்று கூறவந்தேன் ஐயா

   இப்போது புரிந்ததா என்று கூறுங்கள் ஐயா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...