வெற்றிக் கோலம் ...!     பல்லிச் சுமை 
    பள்ளிச் சுவற்றில் 
    இறக்கி வைத்தால் 
    இறந்த காலம் 
    ஏற்றி வைத்தால் 
    வெற்றிக் கோலம் ...!4 comments:

 1. புரியவில்லை! விளக்க முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. பல்லி சுமை - பல்லி தன் சுமையை இறக்கிவைத்தால் அதன் முட்டைக்கு இறந்தக் காலம்

   பள்ளி சுமை - கல்வியை சுமை என்று எண்ணி இறக்கி வைக்காமல் சுகமென்று சுமந்தால்

   வெற்றி நிச்சியம் இப்படியும் எடுத்துகொள்ளலாம் .


   பல்லி சுமை - சுவற்றில் சுமையாக இருக்கிறோம் என்று நினைத்தால் பல்லியின் வாழ்வு முடிந்துவிடும் அதே போல் இன்றைய பள்ளிச் சிருவருகளும் தனது புத்தக மூட்டையை சுமையாக எண்ணாமல் சுகமாக எண்ணி படிக்கவேண்டும் என்று கருவில் எழுதினேன் அண்ணா

   சரியாக உள்ளதா அண்ணா ?

   Delete
 2. நல்ல கருத்துதான்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...