நரக காலம் ...!


பாறைக்கு அழகு நீர் 

பறவைக்கு அழகு வான்

இரண்டும் வற்றினால்

இறந்த காலம்

என் அன்னமே

ஈர் இதயம் வற்றினால்

நரக காலம் ...!


6 comments:

 1. நரக காலம் அட இப்படியுமா
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வேற என்ன தான் எழுத கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கலாமேனு தான் நன்றாக இல்லையோ ? வருகை அன்பு நன்றிகள்

   Delete
 2. அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 3. Replies
  1. தாங்கள் கூறுவதும் உண்மையே !
   நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்