கலியுகம்...!


444667029index.jpg

கலியுகம் கற்பலிப்புயுகமாய்
கடந்துகொண்டே வருகிறது 
காரணம் கேட்டால் 
கவர்மென்ட் சரியில்லை 
என்கிறார்கள் ...

சற்று யோசியுங்கள் 
உன்ன உணவு 
உடுக்க உடை 
இருக்க இடம் 
இன்பமாய் வாழ பணம் 

இவற்றையெல்லாம் தானே 
தேர்ந்தெடுக்கிறோம் 
தவறை மட்டும் அடுத்தவர் மீது 
திணிப்பது சரியா ?
சிந்தியுங்கள் !

சிற்றின்ப பாவத்தை 
சிறைப்படுத்துங்கள் 

பேரின்ப ஒழுக்கத்தை 
நடைமுறையாக்குங்கள் 

நாடும் செழிக்கும் 
நாமும் செழிப்போம் ...!
6 comments:

 1. /// பேரின்ப ஒழுக்கத்தை
  நடைமுறையாக்குங்கள்... ///

  ReplyDelete
  Replies
  1. சொன்னது சரிதானே அண்ணா

   வருகைக்கு நன்றிகள்

   Delete
 2. சிநதிப்பு
  அது எங்க ?
  அது மழுங்கடிக்கப்பட்டு ஆண்டு பல ஆகிவிட்டது

  ReplyDelete
  Replies
  1. சிந்திக்க தெரியாமல் நடிப்பதால் தான் உலகம் கலியுகமாய் மாறிவிட்டது

   தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 3. அருமையான வரிகள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்