முற்றுப் புள்ளிகள் ....!விடுபட்ட இடத்தை 
நிரப்பி விட்டேன் 
சரியா தவறாவென 
உணரும் முன் 

எழுப்பியக் கேள்விக்கு 
எழுதுகிறேன் பதில் - அங்கே 
விடை ஒன்று வந்துவிட்டால் 
விதிக்கேது புத்தகம் 

சதியே நீயும் சரளமாக 
வளம் வருகிறாய் 
உலக ஊசியில் தைக்கும் 
உணர்வு பக்கமாய் இல்லாமல் 

கனவு அட்டையில்  
காலத்தை நகர்த்தும்  
முற்றுப் புள்ளியாய் ...!


4 comments:

 1. கடைசி வரிகள் அருமை! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா தாங்கள் நலம் ?

   Delete
 2. Replies
  1. சுற்றி சுற்றி வளம் வருகிறாய் இக்கருத்தை கொண்டது அண்ணா தங்கள் வருகை மிக்க நன்றிகள் !

   மேலும் தங்களை வெகு நாட்களாக இங்கு காணவில்லையே வேலை பளு அதிகமா ?

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஹைக்கூக்கள்

அனைத்து சாதியினரும்  அகம் மகிழ்கின்றனர்  அன்னதானத்தில்  ஒதுக்குப்புறமான வயல்  கடிக்கிறது  காலனி...