முதலும் கடைசியுமாய்...!


இசையும் நயமும் கடந்த உலகில்
அசையும் இசையை பிறந்தேன் உன்
அருகில் வந்து பழகும் உறவின்
மொழியாய் வளர்ந்தேன் அன்றே
முதலும் கடைசியுமாய் மறந்தேன்

பசியின் ருசியை
பழகும் மொழியை
உறவின் மனதை
உன்மை தோழியை ......!

இதுமட்டுமா ?
கடக்கும் நொடியை
மறைக்கும் கனவை
உடைக்கும் வயதை
உயிரின் அளவை

பின் ....
துடிக்கும் இதயம் நீயே
இன்றி வேறு இல்லை
என்ற வரியில் வாழ்கிறேன்

உன் வசம் கண்ட தொலை
பேசியில் என் வசம் காணும்
காதல் மந்திரத்தில் அந்தரத்தில்
ஆடும் அழகிய பெண்ணாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...