அப்துல் கலாம் ...!



ராமன் கால் பதித்த மண்ணில்
ரகசியமாய் பூத்த இளைஞன் அன்று

ஏழை வம்சத்தின் கோழை மனிதனாய்
மாறாமல் உழைப்பின் கல்விநாயகனாய்

உயர்ந்த எண்ணத்தில் உதிரா மலரைப்போல்
உயர் பதிவி குடிமகனாய் உலவும்

மெய்யான அறிவியலில் விஞ்ஞானியாய்
விண்வெளி மையத்தின் ஏவுகணையில்

எறிகணைகளை ஏந்தி எண்ணற்ற வடிவமாய்
எரிசுகள்வானில் நுழையும் பொக்ரான் சாதனையாளன்

இனிவரும் இளைஞனுக்கு எதிர்கால அறிஞனாய்
இனிதே பூக்கும் அறிவுபெட்டகத்தை திறந்துகாட்டும்

அணையா விளக்காய் நம் அகிலத்தில்
அக்னிச் சிறகுகளில் அடைக்கலம் புகுந்த கலாம்

எழுச்சித் தீபங்கள் ஏற்றும் இந்தியாவில்
இரண்டாயிரத்து இருபதை தந்த தங்கமாய்

இத்தரணியில் அப்புரம் பிறந்தது ஒருபுதிய குழந்தையின்
தந்தையாய் அறநூல் கொண்ட பத்மா பூஷன்

பத்மா விபூஷனாய் நம் பாரதத்தில்
பாரத் ரத்னா விருதை சூடி

பால் பட்ட சமுதாயத்தை பகுத்தறிவூட்டும்
பல்கலை கழமாய் பாரில் வளம் வரும்

ஏ பி ஜே அப்துல் கலாம் மாணவ செல்வங்களின்
மதியை வென்ற விதியின் விஞ்ஞானியாய்

நீங்கள் விதைக்கும் கனவுகள் எல்லாம்
முலைக்கு தருணம்வரை சங்கேமுழங்கு என்ற

சாரீர கடவுளின் சரணடையும் நீ
நூறு கோடி மக்களும் நூலிடையில்

வாழ்லிடையை ஏந்திய அறிவொளியில்
அதிசயங்கள் பல கண்டு ஆட்சி செய்யும்

அரசனாய் வாழ வழிகாட்டுகிறார் நம்
காலா நாயகன் கலாம் ...!






2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145