தொற்று வியாதியாய் ...!


மூட்டை மூட்டையாய்
சொத்து சேர்த்தவன்

கோட்டை கோட்டையாய்
பாவம் சேர்க்கிறான்

இதோ அவன் தீர்ப்பு
அவன் தலைமுறைக்கு

பலிகளை சுமக்கும்
மொழிகளாய் பணமிருந்தும்

மனமில்லா நிம்மதியில்
மரண வாழ்வை நோக்கி

தொடரும் பயணமாய்
தொற்று வியாதியாய்

வாழ்கிறார்கள் இன்னும்
திருந்தாத மனிதர்களாய் ..........!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்