அரசியல் விளையாட்டு ...!


பல வண்ண பந்தையக் குதிரைகள்

பகல் இரவு என பார்க்காமல்

வெற்றி இலக்கை தேடி வேடிக்கை

பேச்சில் வீதி வீதியாக சுற்றி வந்து

கள்ள ஒட்டு கைத் தட்டலில்

களம் இறங்கி வெற்றி பரிசாய்

மியூசிக்கல் சேரில் முதல் இடம் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 24

அந்த பட்டாம் பூச்சி  என்ன விலை  வாங்கிக்கொள்கிறேன்  அந்த ஏழு நாட்களுக்கு பின்