காதல் வந்ததால் ...!


காதல் வந்ததால் ......
காற்றில் திரிகிறேன்
கடலாய் கிடக்கிறேன்
வானாய் அலைகிறேன்
வார்த்தையின்றி தவிக்கிறேன்

நீராய் சுரக்கிறேன்
நீ இல்லாத நேரத்தில்
என் கண்ணில் சிந்தும்
நீர் துளியாய் உன்
நினைவுகள் என்னை
சிறை எடுத்ததால் .....

கண்ணே நீ என் முன்னே
வந்து நின்ற நொடியில்
கடல் அலையாய் துடிக்கும்
என் இதயம்

உன் சுவாச கற்றை
உள்ள வாங்கி
என் சுவாசமாய் உன் சுவாச
மூச்சு காற்றில் கலக்கையில்

நம் காதல் வெற்றி பெறாதா
என்று ஏங்கிய கனவுகளுடன்
தாங்கி நிக்கிறேன் உன்னை
என் தலைவியாய் சூடிக்கொள்ள ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...