பல முறை தான்...!


இதயங்கள் இரண்டும்
இடைவெளி தான்
இருந்தும் வாழ்வது
ஒரு முறைதான்

இதில்
மறுமுறை தோன்றும்
வரைமுறை தான்
மண்ணில் மறைத்து
வாழ்வது காதல்
பல முறை தான்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145