எதையோ தேடுகிறேன் ...!


எதையோ தேடுகிறேன்
என்னுள் இருக்கும்
அறிவை அல்ல ...!

என் கண்ணுள்
கரையும் உன்
காதலை அல்ல ...!

மண்ணுள் தொலைந்த
என் மண்ணின் மைந்தர்களை
வெறும் அட்டைப்
படமாய் மட்டுமே !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 24

அந்த பட்டாம் பூச்சி  என்ன விலை  வாங்கிக்கொள்கிறேன்  அந்த ஏழு நாட்களுக்கு பின்