முதிய காதலர்கள் ....!இளமையின் கனவுகளில் கலந்த தவறுகளை
முதுமையில் பரிமாறும் மனங்கள்
அன்று வாழும் நாளெல்லாம் வாழ
மறந்த நாட்களை எண்ணி எண்ணி

இனிவாழும் நட்களில் இனிதே வாழலாம்
என்ற நினைவின் நித்திரையில் கூட
நிமதியை தேடும் மந்திரத்தில் மயங்கும்
முதிய காதல் தம்பதிகள்

இப்பிறவி போல் எப்பிறவியும் சேர்ந்து
வாழலாம் என்ற ஆசையில் அங்கம் கூடும்
சங்கமத்தில் அதிசய குழந்தையாய் சிரிக்கிறார்கள்
சிந்தனை வெள்ளத்தில் பூக்கும் சிற்றின்ப ஆசையில் ...!

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...