மௌனத்தால் வென்றுவிடு...!


வலி விழியில் தெரிகிறது
வாழ்க்கை வானில் மறைகிறது
இருந்தும்...

வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன்
உன் வார்த்தைக்காக
வாயாடியே

உன் மௌனத்தால் கொல்லும்
வார்த்தைகளை என்
மௌனத்தால் வென்றுவிடு...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்