பிரிவின் ஆழம் ...!


எத்தினையே
ஆழமான ஏரியை
படித்திருக்கேன்
பார்த்ததில்லை

பெண்ணே
என்று நீ
என்னுள் இறங்கினாயோ
அன்றே

அவ்வேரியின் ஆழம்
கண்டு கொண்டேன்
உன் பிரிவின் கண்ணீரில்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145