உன்னில் நானும் ஒருவன்...!


கடவுளை காண்கிறேன்
உன் கண்களில்...

என் கண்ணான கண்மணிகளை
என் கண்ணில்
கொண்டு வருவாய் என்று

உயிரை கொடுத்து காதலிக்கிறேன்
உன் உயிரில் நானும் ஒருவனாக...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 49

நாவால் சுட்டுவிட்டு முத்தத்தால் அணைத்தாலும் மறையவில்லை வடு