என்றுமே பூக்காத காதல் ...!


என்னனமோ ஆசைகள்
என் கண்ணிலே

வண்ண வண்ண ஓசைகள்
என் நெஞ்சினிலே

அழகழகு கவிதைகள்
என் கற்பனையிலே

இருந்தும்
எல்லாம் பொய்யானதால்

மெய்யான பொய்யை
தேடுகிறேன்

என்றுமே
பூக்காத காதலில் .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145