பாக்கெட் மணி ...!


அப்பா தந்த பாக்கெட்
மணியை
உனக்காக செல்வழித்த போது
உடையாத மனம்
நீ
பணத்திற்காக
பாதை மாறியபோது
உடைந்த கண்ணாடி
சிதறுகளாய்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145