ஈரமான சுகம் ...!


காதல்
கொண்ட மனது

கண்ணெதிரே
இருந்தால் என்ன

கடல் தாண்டி
சென்றால் என்ன

கலையாத கனவும்
நிலையான நினைவும்
உள்ளவரை

தூரம் கூட
ஈரம் கொண்ட
சுகம் தான் ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 22

உளிகள் சத்தமிட்டு போதும்  விழிகள் திறக்காது  சிலையாகவே நிற்கிறாள்  கலியுக கண்ணகி