நான் அடங்கிவிட்டேன் உன்னில் ...!


எண்ணற்ற ஆசைகள்
என்னுள்
இருந்தும் இல்லாமல்
தவிக்கிறேன்

தன்னடக்கத்தில் அல்ல
தலைவா
நான் தன்னுள்
அடங்கிவிட்டதால் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145