குட்டி கவிதைகள்

காதல் மனம்
அறிந்தேன்
காயங்கள் சாகும் வரை
----------------------------------------
இறைவா...
சாகும் வரை தெரிவதில்லை
பெண்ணின் ஆழ்மனது
ஆன்மாவில் கண்டுவிட்டேன்
என் குழந்தையில்
அவள் முகம்...!
----------------------------------------
யாருக்கும் அஞ்சாமல்
என் கனவை
நினைவாக்குகிறேன்
நல்ல காதலிக்காக...!
----------------------------------------
அழகின் அதியசம்
அழிவின் ரகசியம்
அவரவர் ஆசைகள்
எல்லை தாண்டும் போது...!
----------------------------------------
உலகின் அதியம்
பிறந்த நாள்
ஆதிகாலம்...!
----------------------------------------
ஆயிரம் மௌனங்கள்
அழிக்கும்
அரு மருந்து
உன் விழி மருந்தில்
உள்ளது பெண்ணே...!
----------------------------------------
கண்ணாடி தோட்டத்தில்
காதல் விளையாட்டுகள்
உதிர்ந்தாலும் உடைந்தாலும்
சேராத சிற்பங்கள்...!
----------------------------------------
அதிசிய கனிகள்
அசைவமாகிறது
அவரவர் தீண்டலில்...!
----------------------------------------No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...