ஒருவர் மீது ஒருவராய் ...!


பெண்ணே உன் பின்னாள் சுற்றிய
தினங்களை என் பிழையாய் எண்ணாமல்
காதல் விதையாய் எண்ணி விளைத்ததில்
இமையின் விழியாள் வழியும் நீரை
உப்பாய் பார்க்காதே உயிரே !

அதன்படி நீ அன்பாய் பார்த்த கணமே
உன் மனதம்பில் பாயிந்த மொழியம்பில்
நம் விழியம்புகள் சிரிக்கும் சிரிப்பில்
உயிர் அம்பாய் உலா வருவோம்
ஒருவர் மீது ஒருவராய் ...!

2 comments:

  1. Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

புரிதலின்றி பிரிதல் ...!

ராமூ சோனா இருவரும் நல்ல நண்பர்கள் ஒரு நாள் சோனாவிற்கு எதோ தெரியத எண்ணில் இருந்து ஒரு குறுந்செய்தி (காதல் என்ற வார்த்தையை உபயோகித்து ...