இழப்புகள் என்பது எதற்குமே இல்லை...!


இழப்புகள் என்பது எதற்குமே
இல்லை .....

உயிர் இழந்தால் மறு
உயிர் பிறக்கிறது

உடல் இழந்தால்
மறு உடல் சேர்க்கிறது
அதே போல் ....

கண் இழந்தால்
மறு கண் சேர்கிறது

காதல் இழந்தால்
மறு கணம் பூக்கிறது
இப்படி ...

இழப்புகள் இல்லா வாழ்க்கையை
இதயம் கொண்டதால்

உழைப்புகள் உள்ள நாட்டில்
பிழைப்புகளை தேடி
செல்கிறது காலம்.!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உயிர்த்திசை

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான்  விடியலை தந்தவள் நீயல்லவோ  தாயே  படைத்தவன் துணையில் எனை வளர்க்க  பத்துப்பா...