தூர தேசத்து தும்மல் ....!


தூரத்து தேசமாய் சென்றவன்
என் தும்மல் காற்றில்
கவிதை சொல்கிறான்

நீ ஆடி அடங்கும் அந்திப் பொழுதில்
நான் கேட்டிடும் பாட்டில்
என் பாதி உயிர் தூங்குதடி
அதில் மீதி உயிர் ஏங்குதடி

இருந்தும் தாங்காத தாகத்தில்
இதயம் தனக்குள்ளே பேசுதடி
என்தங்கமே உன்கைபிடிக்க தோணுதடி

தமிழ் முத்தான வார்த்தையிலே
என் சொத்தான முத்தல்லவோ
உன் அத்தானை மறக்காமல்
உன் ஆருயிரை தாரும்மடி...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...