விரல் கவிதை ...!


நிமிர்ந்த விரல்கள் சமமில்லை
நண்பா ....
யாவரும் ஒன்றே என
நிலைத்திருக்க நின் விரல்
மடக்கிப் பார் சமமாகும்
நண்பா ...!

அதற்காக சிரிக்கிறேன் அன்பா
இதில் ...
அகிலமே அடங்கிவிடும் நல்
அன்பா ....!

இனி...
கவலைகள் நமக்கில்லை இல்லை
நண்பா ....
யாவரும் கடமையை முடித்திட்டா
வாழ்க்கை நிலைத்திடும்
நண்பா ....!

2 comments:

  1. வித்தியாசமான சிந்தனை வரிகள்... அருமை...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)