கிறிஸ்டியன் ராஸ்க்ஒரு மொழி தேசத்தில் பூத்த
மிகை மொழி மன்னனாய்
பலவகை மொழிகள் கற்றாலும்

தொன் மொழி அகராதியில்
திகட்டாத தொகுப்பாய்
இருபத்தைந்திற்கு மேற்பட்ட
மொழிகளில் சாதித்த சரித்திரமேதை

டென் மார்க் குருவாய் வலம் வந்து
பூர்வகுடி மொழியும் சேர்த்து
நூற்றி நாற்பத்தி ஆறை தாண்டி
தன் பிறப்பின் பிறவி மேதையாய்
தன்னுயிர் மறைந்தார் நாற்பத்தைந்தில்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - மார்ச் - 2018

பூ போட்டுப் பார்க்கிறேன்  மண் விழுந்தது மூடநம்பிக்கையில்