யோகி...!


காற்றையும் கடலையும்
கைக்குள் அடைப்பது
யோகிகள் மட்டும்மல்ல

பெண்ணே
என் மூச்சையும்
உயிரையும் உன்னில்
அடைத்துவிட்டேன்

அப்படியானால் நானும்
யோகிதானே ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145