தாயே பிரம்மன் ...!


படைக்கும் பிரம்மன்
பிடிக்கும் பிண்டம்
எம்முகம் அறியா
நிலையில்

யுகம் பெருகும்
நிலையை அறிந்து
ஆண் பெண்ணை படைத்து
பின்படைப்பை

என் தலைவியின் கருவிடம்
சரணமாய் மாறி
வாரணம் படைத்ததால்

யுகங்கள் எல்லாம்
தலைகள் நிறைந்து
தவழும் முகங்கள்

வெவ்வேறாய் விடை
பெருகும் வெற்றி
பிறவிகளாய் இத்தாய்
மண்ணில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

மின்மினிக் கனவுகள்

மூவடி மின்மினி துளிப்பா நூற்றாண்டு படைப்பிலக்கிய விருதிற்கு "மின்மினிக் கனவுகள்" தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு...