ஷீசு - காதல் மன்னன்


ஆறில் அரசனாய்
மூடி சூடி பின்னாறு
கூட்டலில் முடியும்
ஒன்றில்

தன்னாற்றல் தலைவியை
கை பிடித்து
பொன்னான பதவியையும்

தன்
கண்ணான கண்மணிக்காக
கை கழுவிய காதல்
மன்னனே

உன் உடல் பதப்படுத்த
முடிதுறந்த மன்னரே
இன்றும்

எண்ணற்ற
காதலர்கள் தஞ்சம்
உன் சீன கல்லறையில்
எத்தேச காதலர்களும் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு