காதல் கமலம் ...!


கமலமாய் கனிந்திருந்தேன்
என்கரு விழி உருவில்

கதிரவனாய் கண் சிமிட்டியதால்
காதல் நீரில் மிதந்தேன் .........!

கண்ணே ........
உன் விழி அழகில்
வியர்வையானேன் ........!

உன் விரல் அழகில்
வீணையானேன் ..........!

உன் உடல் அசைவில்
ஊமையானேன் .............!

மொத்தத்தில் உன் இதழ்கள்
விரியும் தருணம்

என் இதயத்தில் பூத்த
சரீரத்தின் வரிகளை

காதல் சரித்திரத்தில்
புதைத்தேன் என்றவன்

உனைவிட நான் உயர்ந்தவன்
நீ எனை விட விடை தருகிறேன்

மதியால் வெல்லாத
மடயனாய் மாற்றுப்
பெண்ணை தேடி ............!No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...