வயதை தொலைத்த வாலிபன்...!


வாழ்க்கை ....!
காதலிக்கும் முன்பு
காலம் தெரியவில்லை ....!

காதலித்த பின்பு
காசு மிஞ்சவில்லை ....!

காதலில் தோற்ற பின்பு
காலமும் காசும் தேடுகிறேன்

மதுவின் வாசலில் வயதை
தொலைத்த வாலிபனாய்....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145