சொந்த வீடு ...!


நடமாடும் ரோட்டில்
நிழலாடும் மக்கள்
உணவோடு விளையாடும்
உயிருக்கு

வாடகையாய்
பணம் கொண்ட வீட்டில்
பிணமோடு செல்லும்
கல்லறையே சொந்த வீடு ......!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...