வெட்கத்தில் பூத்த காதல் ....!


அன்பே
காணும் முன்
கவிதை பொருளாய்
நின்றாய்

கண்ட பின்
காட்சி பொருளாய்
நிற்கிறாய்

ஆனால்
அருகில் வந்துவிட்டால்
ஐயோ

மதியிழந்த மாடப்புறாவாய்
மண்ணை பார்த்து
மயங்கினேன்

கண்ணா நீ
என்னை பார்க்க
துடித்ததால்
என் முகத்தில்
என்ன ஒரு வெட்கம் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜனவரி - 2018

வேலிக்கு அப்பால்  நெடிது வளர்ந்திருக்கும்  கல்யாண முருங்கை  பாவாடை விரித்தாற் போல்  உதிர்ந்து ...