மாறாதம்மா !


ஜோடிகள் மாறிப்போகும்
சோதனைகள் மாறிப்போகும்

கடலலை மாறி மாறி வந்தாள்
காதலர்கள் எண்ணிக்கை கூடிப்போகும்

சுற்றங்கள் தூற்றிவிட்டாலும்
சுட்ட காதல் மறுபடியும் பூத்துவிடும்

வார்த்தை காதல் மட்டும்
வானம் உள்ளவரை மாறாதம்மா !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145