தின்று கொள்ளும் காதல் ....!


இன்று
பார்க்க மறந்த விழிகள்
ஊமை மொழிகளால்
உள் நின்று

உயிர் கொல்லி மருந்தாய்
என்னை தின்று
கொல்லுதடி தினமும்

அதனால்
சென்று வர சொல்கிறேன்
நிலவை மறுதினமன்று
உன்னை கண்டு கொள்ள
காதலியே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜனவரி - 2018

வேலிக்கு அப்பால்  நெடிது வளர்ந்திருக்கும்  கல்யாண முருங்கை  பாவாடை விரித்தாற் போல்  உதிர்ந்து ...