கண் விழியாய் வாழ்க !


பத்து திங்கள் கண் மூடி
படுத்தொரங்கிய கருவிழியில்
பொன் விழியம் என் விழிதிறக்க
பெத்தெடுத்த தாய் மண்ணில்

கண் திறந்து பார்த்தேன் கடவுளே
இங்கு கண்ணிலா மனிதருக்கும்
என் கண் தந்து வாழ எண்ணி

நம் பொன் விழி மூடுகையில்
நம் விழி தானமாய் பின் வழி
கண்டு வாழும் மண்ணில் மீண்டும்
கண் விழியாய் வாழ வழிகாட்டுங்கள் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஏழை சாதி ...!

தெருத் தெருவாக  சுற்றி வந்தாலும்  தெருக்கு நான்கு ஜாதி ஆரம்ப பள்ளி முதல்  ‎துடக்கப்பள்ளி‬ வரை  தொட்ட...