வாழ்ந்து காட்டுவேன்....!


நீ உண்மையை
பேசும் போதெல்லாம்
நான் வெறுக்கிறேன்
மீண்டும் இந்த நொடி
வாராதா என்று !

வந்தால் வாழ்ந்திடுவேன்
இல்லையேன் வாழ்ந்து
காட்டிடுவேன் நீயே
என் பாதியென்று ...!

2 comments:

 1. அப்படிச் சொல்லுங்க...

  ReplyDelete
  Replies
  1. சொல்லிவிட்டேன் அண்ணா இனியும் சொல்ல முயலுகிறேன்
   விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)