தயான் சாந்த- (ஆகஸ்ட் இருபத்தி ஒன்பது )அசத்தல் ஆக்கியில் அதிரடி சிங்கமாய்
அங்கம் கொதித்தும் களம் சங்கமிக்கும்
ஒலிம்பிக்கில்

வெற்றி கோல் மட்டையால்
கட்டியான தங்கம் வென்ற தமிழனாய்
மும்முறை சூடிய முதல்வனானவன்

ஹாலந் நாட்டின் காதல் வீரனாய்
கடல் தாண்டி மலை தாண்டி
காற்றாய் பறக்கும் கண்களில்

அரியதோர் சாதனையால்
அமெரிக்கா தாண்டியும் ஹட்லரையே
கவரும் காந்த கையாட்டத்தால்

பீல்டு மார்ஷல் மகுடத்தை மறுத்து
கிடைக்கறியா நம் தாய் நாட்டை
சுவாசமாய் சூட்டியதால்

அவன் தலை வணங்கிய முகங்கள்
தபால் தலையில் சங்கமித்து
தலையாத தமிழ் மகனின் நற்பிறப்பே
நம் தேசிய விளையாட்டு தினமாம்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...