நீர்க் குமிழ்கள்...!


நான்
வந்த இடங்கள்
மறைந்தாலும்
இதோ...

பசுமையின்பால் நினைவுகள்
இயற்கையின்
எழில் வண்ணமாய்
காணும்போது

என்
பாசத்தை கூட்டுகிறது
இனியும் நீ
வாராயோ எங்கள்
இதயம் பாராயோ என்று...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145