சுயநலம் ...!


பொது நலம்
தன்னலம்
உள்ளவனாய் இருந்தேன்

என்னை
சுயநலமாய்
மாற்றி விட்டாய்

நீ என்னுள்
சூழ்ந்ததால்
தாய் தந்தை சிகரம்
தம்பி தங்கை இமயம்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145