துன்பத்தில் பூத்த காதல் ...!


வருகிற நாட்கள் எல்லாம்
வலிக்கிறது அன்பே
என் காதலை
வாய் விட்டு சொல்ல முடியாததால்
வாலிபம் பேசுகிறது ரகசியமாய்

உணவோடு சேரும் உனது விழி
என் உணர்வோடு கரைந்து
நம் உறவோடு விளையாடுகிறது

பின் விதியோடும் மதியோடும்
கலந்தாடி சதியோடு சாகடிக்கும்
பிரிவோடும் பிணைப்போடும் இல்லாமல்

பிம்பத்தின் வெற்றியாய் பெருமை
சேர்க்கிறது துன்பத்தில் பூத்த
இன்ப காதலாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...