மூவரி சிந்தனைகள் ...!


சிரித்தாள் வெறுக்கும் மரணம்
சிந்தித்தால் கிடைக்கும்
நல்ல தருணம் !

மரணமே
உணவாம் மறந்தும்
ஊரும் எறும்புகள் !

வளம் நிறைந்த மண்ணில்
வந்து சேரும் மக்கள்
நம் தாயகத்தில் !

அடித்தான் பிடித்தான்
ஆடுகளத்தில் சதம்
கிரிக்கெட் ....!

குடிக்க கூழில்லை
கொப்புளித்தான் பன்னீரில்
வரதட்சணை ...!

அடுத்தவேளை சமயலுக்கில்லை
அவன் மடியில்
மதுபானம் !

தேடினேன் காதலாய்
திருந்தினேன் சாதலால்
இதயம் !

1 comment:

  1. வித்தியாசமான சிந்தனைகள்...

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உயிர்த்திசை

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான்  விடியலை தந்தவள் நீயல்லவோ  தாயே  படைத்தவன் துணையில் எனை வளர்க்க  பத்துப்பா...