நான் ஒரு காப்பியம் ..!


அவனுடன் சில நாள்
அவளுடன் பல நாள்
என்றும் அணையா
விளக்காய் வாழ்கிறேன்
உயிரற்ற நூலில்
உயிருள்ள காப்பியங்களாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 41

என் கொலுசொலியில் கேட்கிறது உன்  உயிரின் சங்கமம்